அந்தியூரில் அதிமுக தோல்விக்கு துரோகிகளே காரணம் – ஆடியோ வெளியிட்ட மோகன்குமார்!
இரட்டை இலை சின்னத்திற்கு எதிராகச் செயல்பட்டவர்களுக்கு எல்லாம் எடப்பாடி பழனிசாமி பதவி வழங்கியுள்ளதாகச் செங்கோட்டையன் ஆதரவாளர் அந்தியூர் மோகன்குமார் குற்றம் சாட்டியுள்ளார். ஈரோடு கோபிச்செட்டிப்பாளையத்தில் செங்கோட்டையன் ஆதரவாளர் ...
