transport department - Tamil Janam TV

Tag: transport department

2000 MAXI CAB வேன்களை மினி பேருந்துகளாக பொதுப் போக்குவரத்தில் இணைக்க அனுமதி – தமிழக அரசு அறிவிப்பு!

தனியார் பங்களிப்புடன் 2000 MAXI CAB வேன்களை மினி பேருந்துகளாக பொதுப் போக்குவரத்தில் இணைத்திட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள தகவலில், ...

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று மீண்டும் திறப்பு!

கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் இன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன. 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ஏப்ரல் 15ஆம் தேதி வரை நடத்தப்பட்டன. ஒன்று முதல் ...

வார விடுமுறை – 3 நாட்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்!

வார விடுமுறையையொட்டி தமிழகம் முழுவதும் இன்று முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை ...

பேருந்தில் இலவசமாக பயணிக்க காவல்துறையினருக்கு அனுமதியில்லை : போக்குவரத்துத்துறை

காவல்துறையினர் பேருந்தில் இலவசமாகப் பயணிக்க அனுமதியில்லை என  போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. நாங்குநேரியில் பயணச்சீட்டு எடுக்க முடியாது என வாக்குவாதம் செய்த காவலர் மீது துறை ரீதியாக நடவடிக்கை ...

திருவண்ணாமலைக்கு பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்து துறை அறிவிப்பு

சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலைக்கு வார இறுதி நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் மட்டுமே பேருந்துகள் இயக்கபடும் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் ...

திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் : போக்குவரத்து தொழிற்சங்கங்கள் திட்டவட்டம்!

திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் நடைபெறும் என அரசு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. அகவிலைப்படி உயர்வு, ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியு, ஏஐடியுசி, ...