திருநெல்வேலி மாவட்டத்தில் விதிமீறலில் ஈடுபட்டதாக 3 குவாரி உரிமையாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ்!
திருநெல்வேலி மாவட்டத்தில் விதிமீறி இயங்கி வந்த 3 குவாரிகளின் உரிமையாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் முக்கிய சாலைகளில் 10 சக்கரங்களுக்கு மேல் கொண்ட ...