சூரியனின் எல் 1 புள்ளியை நோக்கி ஆதித்யா எல்-1 பயணம்: இஸ்ரோ தகவல்!
ஆதித்யா எல்-1 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை 5-வது முறையாக உயர்த்தப்பட்டு சூரியனின் எல் 1 புள்ளியை நோக்கி வெற்றிகரமாக நகர்த்தப்பட்டிருப்பதாக இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ தெரிவித்திருக்கிறது. ...