தேசநலனில் ஒன்றுபட வேண்டும் என்பதை சொல்லாலும் செயலாலும் உணர்த்தியவர் வாஜ்பாய் – நயினார் நாகேந்திரன் புகழாரம்!
அரசியலில் வேறுபாடுகள் இருந்தாலும், தேசநலனில் ஒன்றுபட வேண்டும் என்பதை தனது செயலாலும் சொற்களாலும் உணர்த்தியவர் வாஜ்பாய் என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் புகழாரம் ...
