திருச்சி மாவட்டம் உறையூரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க மக்கள் எதிர்ப்பு!
திருச்சி மாவட்டம் உறையூரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உறையூரில் அமைந்துள்ள ஸ்டேட் பேங்க் காலனியில் பூங்கா அமைப்பதற்காக மாநகராட்சி நிர்வாகம் இடம் ஒதுக்கியது. தற்போது ...