மேட்டூர் அருகே பாஜக-வினர் சார்பில் மூவர்ணக் கொடி பேரணி!
மேட்டூர் அருகே இந்திய பாதுகாப்புப் படையினரைப் பாராட்டும் விதமாக பாஜக-வினர் 60 அடி நீள தேசிய கொடியை ஏந்தி பேரணியாகச் சென்றனர். 'ஆப்ரேஷன் சிந்தூர்' நடவடிக்கையில் வெற்றி கண்ட இந்திய பாதுகாப்புப் படையினரைப் பாராட்டி, சேலம் மாவட்டம், மேட்டூர் அருகேயுள்ள ...