மேட்டூர் அருகே பாஜக-வினர் சார்பில் மூவர்ணக் கொடி பேரணி!
Jun 14, 2026, 11:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மேட்டூர் அருகே பாஜக-வினர் சார்பில் மூவர்ணக் கொடி பேரணி!

Murugesan M by Murugesan M
Jun 2, 2025, 02:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மேட்டூர் அருகே இந்திய பாதுகாப்புப் படையினரைப் பாராட்டும் விதமாக பாஜக-வினர் 60 அடி நீள தேசிய கொடியை ஏந்தி பேரணியாகச் சென்றனர்.

‘ஆப்ரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையில் வெற்றி கண்ட இந்திய பாதுகாப்புப் படையினரைப் பாராட்டி, சேலம் மாவட்டம், மேட்டூர் அருகேயுள்ள சந்தைப்பேட்டைப் பகுதியில்,  60 அடி நீளம் கொண்ட தேசியக் கொடியை ஏந்தி பாஜக-வினர் பேரணியாகச் சென்றனர்.

மேற்கு மாவட்ட தலைவர் ஹரிராமன் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணி முக்கிய வீதிகள் வழியாக வந்து கொளத்தூர் பேருந்து நிலையத்தை அடைந்தது.

இந்த நிகழ்வில் முன்னாள் ராணுவ வீரர்களுக்குச் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மேட்டூர் பாஜக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.

Tags: Tricolour rally by BJP members near Metturமூவர்ணக் கொடி பேரணிபாஜக-வினர்
ShareTweetSendShare
Previous Post

கள்ளக்குறிச்சி : அண்ணன், தம்பிக்கு இடையே தொடரும் சொத்து தகராறு!

Next Post

சென்னை : வாக்கத்தானில் பங்கேற்ற உள்நாட்டு, வெளிநாட்டு வகை நாய்கள்!

Related News

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

சட்டமன்ற தேர்தல் தோல்வி – அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies