இலஞ்சம் வாங்கிய திரிணாமுல் எம்.பி: ஒப்புக்கொண்ட தொழிலதிபர் – சிக்கலில் திரிணாமுல் காங்கிரஸ்!
நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க, திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா, தன்னிடம் இலஞ்சம் வாங்கியதாக, தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தனி கூறியுள்ளார். மேற்கு வங்க முதல்வர் மம்தா ...