பழங்குடியினர் வளர்ச்சியில் பிரதமர் மோடி அர்ப்பணிப்புடன் செயல்படுகிறார்: திரிபுரா முதல்வர் பெருமிதம்!
கடந்த கால ஆட்சியாளர்கள் பழங்குடியினச் சமூக மக்களை வெறும் வாக்கு வங்கியாக மட்டுமே பயன்படுத்தினார்கள். ஆனால், பாரதப் பிரதமர் நரேந்திர மோடியோ, பழங்குடியின சமூக மக்களின் வளர்ச்சியில் ...