மீண்டும் கையேந்தும் அவலம் : IMF- நிபந்தனைகளை நிறைவேற்ற தவறிய பாகிஸ்தான்!
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தான், 7 பில்லியன் அமெரிக்க டாலர் கடன் திட்டத்தின் கீழ் சர்வதேச நாணய நிதியத்துக்கு அளித்த முக்கிய நிதி உறுதிமொழிகளை மீண்டும் நிறைவேற்றத் ...