பாகிஸ்தானுக்காகவே இந்தியா உடனான நட்பை டிரம்ப் தூக்கி எறிந்துவிட்டார் : அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்
டிரம்ப் குடும்பத்தினருடன் இணைந்து தொழில் செய்யப் பாகிஸ்தான் விரும்பியதால், இந்தியா உடனான நட்பைஅவர் தூக்கி எறிந்துவிட்டதாக அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சலிவன் குற்றம்சாட்டியுள்ளார். ...