பாகிஸ்தானுக்காகவே இந்தியா உடனான நட்பை டிரம்ப் தூக்கி எறிந்துவிட்டார் : அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்
Oct 17, 2026, 06:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாகிஸ்தானுக்காகவே இந்தியா உடனான நட்பை டிரம்ப் தூக்கி எறிந்துவிட்டார் : அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்

Murugesan M by Murugesan M
Sep 3, 2025, 02:35 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

டிரம்ப் குடும்பத்தினருடன் இணைந்து தொழில் செய்யப் பாகிஸ்தான் விரும்பியதால், இந்தியா உடனான நட்பைஅவர்  தூக்கி எறிந்துவிட்டதாக அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சலிவன் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தியாவின் இறக்குமதி பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் 50 சதவீதம் வரி விதித்தார். இதனால், இந்தியா அமெரிக்கா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இதற்கு அமெரிக்காவின் பொருளாதார நிபுணர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான ஜேக் சலிவனும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்தியா உடனான நட்பை வலுப்படுத்த அமெரிக்கா நீண்ட காலமாகப் பணியாற்றியதாக அவர்  கூறியுள்ளார். சீனாவிடம் இருந்து வரும் அச்சுறுத்தலைச் சமாளிக்க இந்தியவின் நட்பு தேவை என்றும் அவர்  சுட்டிக்காட்டியுள்ளார்.

டிரம்ப்பின் குடும்பத்தினருடன் இணைந்து பாகிஸ்தான் தொழில் செய்ய விரும்பியதாகக் கூறிய அவர், அதன் காரணமாகவே இந்தியா உடனான உறவை டிரம்ப் தூக்கி எறிந்து விட்டாதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இதேபோல், ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகளும், தங்களுக்கும் இதே நிலைமை வருமோ என கவலையில் ஆழ்ந்திருப்பதாகவும் சலிவன் குறிப்பிட்டுள்ளார்.

Tags: usaTrump threw away friendship with India for Pakistan: Former US National Security Advisor Jake Sullivan
Share
Tweet
SendShare
Previous Post

பட்டியலினத்தைச் சேர்ந்த இளநிலை உதவியாளரை, காலில் விழவைத்து மன்னிப்பு கேட்க வைத்த திமுக நகர்மன்ற பெண் உறுப்பினர்!

Next Post

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு – மிட்செல் அறிவிப்பு!

Related News

இஸ்லாமிய மத அடையாளங்களுடன் கோயிலுக்குள் ஆய்வு; அமைச்சர் ஆதவ்வின் உதவியாளருக்கு வலுக்கும் கண்டனம்

காவ்யா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு; பிரதமர் மோடிக்கு அழைப்பு

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

Load More

அண்மைச் செய்திகள்

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

மகளிர் இடஒதுக்கீடு,தொகுதி மறுவரையறை மசோதா – நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்!

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா – கருட சேவை கோலாகலம்!

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு!

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies