டிரம்ப் குற்றச்சாட்டு தவறானது : சர்வதேச வர்த்தக ஆராய்ச்சி அமைப்பு!
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை வாங்கி, இந்தியா அதிக லாபத்திற்கு விற்பதாகக் கூறும் டிரம்பின் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது எனச் சர்வதேச வர்த்தக ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது. ...