குடும்ப வன்முறை குற்றமாகாது என டிரம்பின் கருத்தால் சர்ச்சை!
குடும்ப வன்முறைக் குறித்து டிரம்பின் கருத்துக்கு அமெரிக்காவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தலைநகர் வாஷிங்டனில் குற்றங்களைக் குறைக்க அதிபர் டிரம்ப் 800 பேர் கொண்ட காவல்படையைக் களமிறக்கினார். இது ...