குடும்ப வன்முறை குற்றமாகாது என டிரம்பின் கருத்தால் சர்ச்சை!
Sep 22, 2026, 05:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

குடும்ப வன்முறை குற்றமாகாது என டிரம்பின் கருத்தால் சர்ச்சை!

Murugesan M by Murugesan M
Sep 9, 2025, 03:40 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

குடும்ப வன்முறைக் குறித்து டிரம்பின் கருத்துக்கு அமெரிக்காவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தலைநகர் வாஷிங்டனில் குற்றங்களைக் குறைக்க அதிபர் டிரம்ப் 800 பேர்  கொண்ட காவல்படையைக் களமிறக்கினார்.

இது குறித்த பேசிய அவர், காவல்படையினரால் வாஷிங்டனில் குற்றங்கள் குறைந்ததாகத் தெரிவித்தார். தனது நடவடிக்கைகளைப் பலவீனப்படுத்துவதற்காக எதிர்கட்சியினர்க் குடும்ப வன்முறையைப் பயன்படுத்துவதாகவும் அவர்க் கூறினார்.

கணவன் மனைவிக்கு இடையே சிறிய சண்டை இருந்தால், அது குற்ற சம்பவம் என்று எதிர்கட்சியினர்க் கூறுவதாக குறிப்பிட்ட அவர், குடும்ப வன்முறையைக் குற்றமாக கருதக் கூடாது எனத் தெரிவித்தார்.

டிரம்பின் இந்தச் செயலுக்கும் கருத்துக்கும் அந்நாட்டில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பெருநகரக் காவல்துறையை டிரம்ப் சட்டவிரோதமாகப் பயன்படுத்தியதாக வாஷிங்டன் அட்டர்னி ஜெனரல் பிரையன் ஸ்வால்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் டிரம்ப் நிர்வாகம் அதிகாரத்தை  துஷ்பிரயோகம் செய்வதாகவும் அவர் விமர்சித்துள்ளார். இதேபோல் நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட செய்தியில் டிரம்ப் கூறுவது போல் வாஷிங்டனில் குற்றங்கள் குறையவில்லை எனத் தெரிவித்துள்ளது.

காவல்துறை  தரவுகள் படி கொலை, கொள்ளை என வாஷிங்டனில் குற்றங்கள் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Donald TrumpTrump's comment that domestic violence should not be a crime sparks controversyடிரம்பின் கருத்தால் சர்ச்சை
Share
Tweet
SendShare
Previous Post

நேபாளத்தில் வன்முறை எதிரொலி : இந்தோ-நேபாள் எல்லையில் தீவிர சோதனை!

Next Post

சேலம் : கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 4 பேர் கைது!

Related News

ஈரானிய விமான நிறுவனங்களுக்கு சேவை அளிக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பொருளாதார தடை – அமெரிக்கா எச்சரிக்கை!

கட்டுப்பாட்டு மையத்தில் தொழில்நுட்பக் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை பாதிப்பு!

கிரீன்லாந்து பாதுகாப்பு இனி அமெரிக்கா வசம் : வழி இல்லாமல் விட்டுக்கொடுத்த டென்மார்க் – சிறப்பு தொகுப்பு!

சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்தால் பாகிஸ்தானில் வறட்சியா? – சிறப்பு தொகுப்பு!

ஓமன் வழியாக 60 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை திருப்பிவிட்ட சவூதி அரேபியா : இந்தியாவுக்கு ஜாக்பாட் – சிறப்பு தொகுப்பு!

H-1B விசா $1,00,000 கட்டண உயர்வு விதி மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் பாரதிய ஜனதா மஜ்தூர் செல் கிளை தொடக்கம்!

காமராஜர் காலை உணவு விரிவாக்க திட்டம் – மாணவர்களுடன் உணவு சாப்பிட்டு தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்!

வீட்டை வாடகைக்கு எடுத்த சிறுமிகளை சீரழித்த கொடூரம்… தமிழகத்தின் எப்ஸ்டீன் வீரமணிக்கு உதவிய போலீஸ் அதிகாரிகள் யார்? – சிறப்பு தொகுப்பு!

நடப்பு ஆண்டில் சீனாவுக்கான ஒட்டுமொத்த ஏற்றுமதி 40 % அதிகரிப்பு!

போலி ஆவணம் மூலம் சிம் கார்டு பெற்றால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை – மத்திய தொலைத்தொடர்பு துறை எச்சரிக்கை!

யுபிஐ கட்டணம் தொடர்பாக மக்களை திசைதிருப்பும் வகையில் தவறான கருத்துக்கள் பரப்பப்படுகிறது – நிர்மலா சீதாராமன்

ஒடிசா கடற்கரை ஆழ்கடல் படுகையில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம் – முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்!

அக்.2 முதல் வெற்றிப் பயணத் திட்டம்; முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்

மேற்குவங்க இடைத்தேர்தல் : ஓட்டம் பிடித்த மம்தா அணி வேட்பாளர் காங்கிரஸுக்கு தலைவலி – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies