சுனாமி நினைவு தினம் – சென்னையில் ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை!
ஆழிப்பேரலையில் உயிரிழந்தவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மர்தூவி மரியாதை செலுத்தினார். சென்னை பட்டினப்பாக்கத்தில், தமிழ்நாடு மீனவர் பேரவை சார்பில், சுனாமியில் உயிர் நீர்த்தவர்களுக்கு, 20 -வது ஆண்டாக மரியாதை ...