ஜப்பானில் நிலநடுக்கம் – இந்திய தூதரக உதவி எண்கள் அறிவிப்பு!
Sep 12, 2026, 01:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜப்பானில் நிலநடுக்கம் – இந்திய தூதரக உதவி எண்கள் அறிவிப்பு!

Murugesan M by Murugesan M
Jan 1, 2024, 05:59 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஜப்பானில் நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்கியுள்ள நிலையில், அங்கு உள்ள இந்திய தூதரகம், அவசர கட்டுப்பாட்டு அறையை அமைத்து உதவி எண்களை வழங்கி உள்ளது.

ஜப்பானின் மேற்கு பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால், அப்பகுதியில் இருந்த கட்டடங்கள் குலுங்கின. அதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டது.

அப்பகுதியில் உள்ள மக்களை உயரமான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். இஷிகாவா மாகாணத்தில் உள்ள வாஜிமா நகர் பகுதியில் 1.2 மீட்டர் உயரத்தில் சுனாமி வந்திருப்பது உறுதி செய்யப்பட்டது.

நிலநடுக்கம் மற்றும் சுனாமி விளைவுகள்  குறித்து அறிந்து கொள்ள அவசர கட்டுப்பாட்டு அறையை ஜப்பானில் உள்ள இந்திய தூதரகம் அமைத்துள்ளது. ஜப்பானில் அவசர உதவிகள் பெற ஐந்து அவசர உதவி எண்களையும், இரண்டு மின்னஞ்சல் முகவரிகளையும் இந்திய தூதரக அதிகாரிகள் வழங்கி உள்ளனர்.

ஜப்பானின் முக்கிய தீவான ஹொன்ஷூ பகுதியில், உள்ளூர் நேரப்படி மாலை 4:06 மணிக்கு, 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியதைத் தொடங்கி, அடுத்தடுத்து தொடர்ச்சியான நிலநடுக்கம்  ஏற்பட்டதாக ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து மாலை 4:10 மணிக்கு 7.6 ரிக்டர் அளவிலும், 4:18 மணிக்கு 6.1 ரிக்டர் அளவிலும், 4:23 மணிக்கு 4.5 ரிக்டர் அளவிலும், 4:29 மணிக்கு 4.6 ரிக்டர் அளவிலும், 4.8 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. மாலை 4:32 மணிக்கு 6.2 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, கடந்த 2011-ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜப்பானின் வடகிழக்கு பகுதியில், 9.0 ரிக்டர் அளவிலான மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், எழுந்த சுனாமியால், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இறந்தனர். இரண்டாம் உலகப்போருக்கு பிறகு ஜப்பான் சந்தித்த பெரிய இழப்பு ஆகும்.

Tags: earthquakejapanINDIANSTsunami21-earthquaketoll free numbers
Share
Tweet
SendShare
Previous Post

90 நிமிடம், 21 முறை நிலநடுக்கம் – குலுங்கிய ஜப்பான்!

Next Post

2023-ஆம் ஆண்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies