திருப்பதி கோவில் பிரம்மோற்சவ விழா நிறைவு – ரூ.47.56 கோடி உண்டியல் வசூல்!
திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழா நிறைவடைந்துள்ள நிலையில், இரு பிரம்மோற்சவ விழாக்களிலும் சேர்த்து உண்டியல் மூலம் ரூ. 47.56 கோடி வசூல் ஆகியுள்ளது. திருப்பதி ஏழுமலையான் ...









