தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டண விவரங்களை அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம்
தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டண விவரங்களை இனி வெளிப்படையாக அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள நர்சரி, பிரைமரி, ...
