தூத்துக்குடி மீனவர்களுக்கு அபராதம்! : மீனவர்கள் போராட்டம்!
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்களுக்கு 3 கோடியே 50 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதை கண்டித்து மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து ...