மூச்சுத்திணறல் காரணமாக கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு மருத்துவமனையில் அனுமதி!
கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு, திடீர் மூச்சுத்திணறல் காரணமாக அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் கொளத்தூர் ...
