தவெக தலைவர் விஜய் வீட்டை முற்றுகையிட முயன்ற தமிழ் மாணவர் மன்றத்தினர்!
சென்னை நீலாங்கரையில் உள்ள தவெக தலைவர் விஜய்யின் வீட்டை, தமிழ் மாணவர் மன்றத்தினர் முற்றுகையிட முயன்றதால் பதற்றம் நிலவியது. கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய், ...























