திண்டுக்கலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிரச்சார வாகனத்தை முற்றுகையிட்ட தவெக-வினர்!
திண்டுக்கலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிரச்சார வாகனத்தை தவெக-வினர் முற்றுகையிட்டதால் பதற்றம் நிலவியது. மெங்கில்ஸ் சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் இருந்து பிரச்சாரத்திற்காக எடப்பாடி ...