மக்களுக்கு நன்மை என்றால் எந்த எல்லைக்கும் செல்ல தயங்க மாட்டோம் : தவெக தலைவர் விஜய்
Aug 8, 2026, 01:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மக்களுக்கு நன்மை என்றால் எந்த எல்லைக்கும் செல்ல தயங்க மாட்டோம் : தவெக தலைவர் விஜய்

Murugesan M by Murugesan M
Apr 28, 2025, 10:39 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மக்களுக்கு நன்மை என்றால் எந்த எல்லைக்கும் செல்ல தயங்க மாட்டோம் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் கோவை சரவணம்பட்டியில் இரண்டாவது நாளாக நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜய் உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அடையாள அட்டை உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.

அப்போது விஜயை பார்ப்பதற்காக உள்ளூர் இளைஞர்கள் சிலர் மரத்தின் மீது ஏறி அட்டூழியத்தில் ஈடுபட்டனர். மேலும் தங்களையும் அனுமதிக்க வேண்டுமெனப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டவர்களிடம் அவர்கள் வாக்குவாதம் செய்தனர். தொடர்ந்து சிலர் சுவர் ஏறிக் குதித்து கூட்டம் நடக்கும் இடத்திற்குச் செல்ல முயன்றனர்.

கூட்டத்தில் பேசிய தவெக தலைவர் விஜய், மக்களுக்கு நன்மை என்றால் எந்த எல்லைக்கும் செல்ல தயங்கமாட்டோம் எனத் தெரிவித்தார். தமிழக வெற்றிக் கழகம் வெறும் அரசியல் ஆதாயத்திற்காகத் தொடங்கப்பட்டதல்ல எனத் தெரிவித்த அவர், சிறுவாணி தண்ணீர் போன்ற சுத்தமான ஆட்சி அமைப்போம் எனக் கூறினார்.

கோவையில் ரோடு ஷோவின் போது விஜய் நோக்கி தொண்டர் ஒருவர் தொப்பியை  வீசியுள்ளார். சுதாரித்துக்கொண்ட அவர் விலகிச் சென்ற நிலையில், அவருடைய பாதுகாவலர்கள் அந்த  தொப்பியை கைப்பற்றி மீண்டும் தொண்டர்களை நோக்கி வீசினர். இதுதொடர்பான வீடியோ வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது…

Tags: tvk vijay newstvk vijay entryWe will not hesitate to go to any extent if it is for the benefit of the people: Thavega leader Vijay
Share
Tweet
SendShare
Previous Post

பஹல்காம் தாக்குதல் குறித்து ராஜ்நாத் சிங் – முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் ஆலோசனை!

Next Post

7-ஆம் வகுப்பு என்சிஇஆர்டி பாட புத்தகத்தில் மகா கும்பமேளா!

Related News

பழனி கோயில் நில முறைகேடு விவகாரம் சார்பதிவாளர் – ஜஸ்டின் மணிகண்டனுக்கு 21-ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மீது நடவடிக்கை? : உரிமைக் குழு விசாரணைக்கு அனுப்ப சபாநாயகர் அறிவிப்பு!

ரீல்ஸ் மோகம் மற்றும் போதைப் பொருள் புழக்கத்தால் தமிழகத்தில் பெருகும் வன்முறைக் கலாச்சாரம் – நயினார் நாகேந்திரன்

இன்றைய தங்கம் விலை!

திமுக நிர்வாகிகள் பலர் சாராய ஆலை நடத்துகின்றனர் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

ஆதவ் அர்ஜுனா தான் எம்எல்ஏ சீட் வாங்கி கொடுத்தார் – ரகசியம் உடைத்த திமுக எம்எல்ஏ!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவுடன் மீண்டும் மோத தயாராகும் அசீம் முனீர் : சீனா, துருக்கி உதவியுடன் ட்ரோன்கள், ஏவுகணைகளை குவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

வெளிநடப்பு செய்தால், பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டியிருக்கும் – உள்துறை அமைச்சர் அமித் ஷா

டாஸ்மாக் மதுபான கடையில் கூடுதல் தொகை வசூலித்தால் காவல்துறையிடம் புகார் அளிக்கலாம் – உயர் நீதிமன்றம்

தேசிய கைத்தறி தினம் – நெசவு ஆடைகளை வாங்கி, கட்சி நிர்வாகிகளுக்கு அன்பளிப்பாக வழங்கிய பாஜக நிர்வாகி!

விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் முதலமைச்சர் விஜய் மனைவி சங்கீதா!

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி – அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்களை கடிந்து கொண்ட சிபிஆர்!

கலையும் அமெரிக்கக் கனவு – தாயகம் திரும்பும் இந்திய அமெரிக்கர்கள் – காரணம் என்ன? : சிறப்பு தொகுப்பு!

பிரதமர் மோடி குறித்து அவதூறு பேச்சு – பியூஸ் மானுஷ் மீது வழக்குப் பதிவு!

கர்நாடக அணைகள் நிரம்பியதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது – சட்டப்பேரவையில் இபிஎஸ் பேச்சு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies