7-ஆம் வகுப்பு என்சிஇஆர்டி பாட புத்தகத்தில் மகா கும்பமேளா!
Aug 8, 2026, 12:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

7-ஆம் வகுப்பு என்சிஇஆர்டி பாட புத்தகத்தில் மகா கும்பமேளா!

Murugesan M by Murugesan M
Apr 28, 2025, 10:46 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மத்திய அரசின் 7-ம் வகுப்பு என்சிஇஆர்டி பாடப்புத்தகத்தில் முகலாயர்கள் பற்றிய பாடத்துக்குப் பதிலாக மகா கும்பமேளா பற்றிய பாடம் சேர்க்கப்பட்டுள்ளது.

புதிய தேசியக் கல்விக் கொள்கை மற்றும் பள்ளிக் கல்விக்கான தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு 2023-க்கு ஏற்ப பள்ளி மாணவர்களுக்கான பாடப்புத்தகங்களை என்சிஇஆர்டி மாற்றி வருகிறது.

அதன்படி 7-ம் வகுப்புக்கான சமூக அறிவியல் புதிய பாடப்புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் முகலாயர்கள், டெல்லி சுல்தான்கள் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் நீக்கப்பட்டுள்ளன. அதற்குப் பதிலாக இந்திய மன்னர்கள் பற்றிய அத்தியாயம், மகா கும்பமேளா பற்றிய குறிப்புகள் மற்றும் மேக் இன் இந்தியா போன்றவை இடம் பெற்றுள்ளன.

குறிப்பாக மகா கும்பமேளாவில் 60 கோடி மக்கள் எவ்வாறு பங்கேற்றனர் என்பது குறித்த தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை புத்தகத்தின் முதல் பகுதி மட்டுமே என்றும், இரண்டாம் பகுதி வரும் மாதங்களில் வெளியிடப்படும் என்றும் என்சிஇஆர்டி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags: மகா கும்பமேளாMaha Kumbh Mela in the 7th grade NCERT textbookஎன்சிஇஆர்டி
Share
Tweet
SendShare
Previous Post

மக்களுக்கு நன்மை என்றால் எந்த எல்லைக்கும் செல்ல தயங்க மாட்டோம் : தவெக தலைவர் விஜய்

Next Post

பஹல்காம் தாக்குதல் – பாஜக போராட்டம்!

Related News

இந்தியாவுடன் மீண்டும் மோத தயாராகும் அசீம் முனீர் : சீனா, துருக்கி உதவியுடன் ட்ரோன்கள், ஏவுகணைகளை குவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

வெளிநடப்பு செய்தால், பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டியிருக்கும் – உள்துறை அமைச்சர் அமித் ஷா

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி – அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்களை கடிந்து கொண்ட சிபிஆர்!

கலையும் அமெரிக்கக் கனவு – தாயகம் திரும்பும் இந்திய அமெரிக்கர்கள் – காரணம் என்ன? : சிறப்பு தொகுப்பு!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

பழனி கோயில் நில முறைகேடு விவகாரம் சார்பதிவாளர் – ஜஸ்டின் மணிகண்டனுக்கு 21-ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மீது நடவடிக்கை? : உரிமைக் குழு விசாரணைக்கு அனுப்ப சபாநாயகர் அறிவிப்பு!

பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

ரீல்ஸ் மோகம் மற்றும் போதைப் பொருள் புழக்கத்தால் தமிழகத்தில் பெருகும் வன்முறைக் கலாச்சாரம் – நயினார் நாகேந்திரன்

இன்றைய தங்கம் விலை!

திமுக நிர்வாகிகள் பலர் சாராய ஆலை நடத்துகின்றனர் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

ஆதவ் அர்ஜுனா தான் எம்எல்ஏ சீட் வாங்கி கொடுத்தார் – ரகசியம் உடைத்த திமுக எம்எல்ஏ!

டாஸ்மாக் மதுபான கடையில் கூடுதல் தொகை வசூலித்தால் காவல்துறையிடம் புகார் அளிக்கலாம் – உயர் நீதிமன்றம்

தேசிய கைத்தறி தினம் – நெசவு ஆடைகளை வாங்கி, கட்சி நிர்வாகிகளுக்கு அன்பளிப்பாக வழங்கிய பாஜக நிர்வாகி!

விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் முதலமைச்சர் விஜய் மனைவி சங்கீதா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies