தமிழகம், மகாராஷ்டிராவில் ரூ.83,000 கோடி மதிப்பில் துறைமுகத் திட்டங்கள்!
தமிழகம் மற்றும் மகாராஷ்டிராவில் ரூ.83,000 கோடி முதலீட்டில் இரண்டு பெரிய துறைமுக திட்டங்களை மத்திய அரசாங்கம் தொடங்க உள்ளது. 7,056 கோடி செலவில் தூத்துக்குடி மாவட்டம் வஉசி சிதம்பரனார் துறைமுகம் ...