தமிழகம், மகாராஷ்டிராவில் ரூ.83,000 கோடி மதிப்பில் துறைமுகத் திட்டங்கள்!
Oct 28, 2026, 03:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தமிழகம், மகாராஷ்டிராவில் ரூ.83,000 கோடி மதிப்பில் துறைமுகத் திட்டங்கள்!

Murugesan M by Murugesan M
Feb 28, 2024, 07:05 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழகம் மற்றும் மகாராஷ்டிராவில் ரூ.83,000 கோடி முதலீட்டில் இரண்டு பெரிய துறைமுக திட்டங்களை  மத்திய அரசாங்கம் தொடங்க உள்ளது.

7,056 கோடி செலவில் தூத்துக்குடி மாவட்டம் வஉசி சிதம்பரனார் துறைமுகம் மேம்படுத்தப்படவுள்ளது. இந்த திட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக வெளி துறைமுகத்தில் ரூ.7,056 கோடி செலவில் பெட்டி முனையத்தை கட்டுவதற்கான உலகளாவிய ஏலத்தை வஉசி துறைமுகம் கோரியுள்ளது.

இந்நிலையில்,  சிதம்பரனார் துறைமுகத்தின் வெளிப்புறத் துறைமுகத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 28ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்.

இதேபோல் 76,000 கோடி ரூபாய் மதிப்பிலான மகாராஷ்டிரா மாநிலம் வாதவன் துறைமுகத் திட்டத்துக்கு அடுத்த இரண்டு வாரங்களில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும் என தெரிகிறது.இந்த துறைமுகம் 2030 ஆம் ஆண்டுக்குள் இரண்டு கட்டங்களாக அபிவிருத்தி செய்யப்படும். துறைமுகத்தின் மொத்த சரக்கு போக்குவரத்து ஆண்டுக்கு 300 மில்லியன் டன்களுக்கு மேல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த துறைமுகம்  கரைக்கு அருகில் சுமார் 20 மீட்டர் இயற்கையான வரைவை (ஆழம்) கொண்டுள்ளது. இது 16,000-25,000 TEUs திறன் கொண்ட பெரிய கொள்கலன் கப்பல்களைக் கையாள போதுமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: PM ModiTamil NaduMAHARASHTRA7000 crore projectstwo major port projects83Chidambaranar Port in Thoothukudi
Share
Tweet
SendShare
Previous Post

தமிழகம் மிகுந்த நம்பிக்கையுடன் பாஜகவையே பார்க்கிறது! – பிரதமர் மோடி

Next Post

அதிகளவு சூரிய கதிர்வீச்சுகளை உள்வாங்கும் பூமி!

Related News

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies