அதிகளவு சூரிய கதிர்வீச்சுகளை உள்வாங்கும் பூமி!
Sep 13, 2026, 12:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அதிகளவு சூரிய கதிர்வீச்சுகளை உள்வாங்கும் பூமி!

Murugesan M by Murugesan M
Feb 28, 2024, 08:30 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

விண்வெளியில் இருந்து வெளிப்படும் ஆபத்தான சூரியக் கதிர்வீச்சுகளை பூமி அதிக அளவில் உள்வாங்கிக்கொள்வதால், பருவநிலை மாற்றங்களும், இயற்கை பேரழிவுகளும் ஏற்படுவதாக நாசா தெரிவித்துள்ளது.

நாசா சில தரவுகளை ஆராய்ந்து சூரிய கதிர்வீச்சு பற்றிய சில முக்கிய உண்மைகளை வெளியிட்டுள்ளது. நாசா 2000 ஆம் ஆண்டு முதல் டிசம்பர் 2023 வரையிலான தரவுகளை அவர்கள் ஆராய்ந்துள்ளனர்.

இதில் சூரியனின் கதிர்வீச்சு ஆண்டு முழுவதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை, சில நேரங்களில் அதிகமாகவும் சில நேரங்களில் குறைவாகவும் இருக்கும் என கண்டறியப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டில், பிப்ரவரி, மார்ச் மற்றும் டிசம்பர் மாதங்களில் பூமி அதிகளவில் சூரியக் கதிர்வீச்சை உள்வாங்கியுள்ளது.

கடந்த ஆண்டு ஜனவரியில் சிறிதளவு அதிகரித்த கதிர்வீச்சு பிப்ரவரியில் ஒரு சதுர மீட்டருக்கு 3.9 குறியீடாகவும் , மார்ச் மாதத்தில் சதுர மீட்டருக்கு 6.2 குறியீடாகவும் இருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2000 ஆம் ஆண்டின் புள்ளிவிபரங்களுடன் ஒப்பிடுகையில், 2023 ஆம் ஆண்டில் பூமியின் சூரியக் கதிர்வீச்சின் உறிஞ்சுதல் பல மடங்கு அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இது மேலும் அதிகரிக்கும் எனவும், குறைய வாய்ப்பில்லை எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

காரணமாக, பூமியின் ஆற்றல் சமநிலையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இவை அனைத்தும் பூமியின் வளிமண்டலத்தில் வெப்பநிலை அதிகரிப்பு,வானிலை மாற்றங்கள்,இயற்கை பேரழிவுகள், பனி உருகுதல் மற்றும் கடல் மட்ட உயர்வு போன்ற விளைவுகளுக்கு வழிவகுத்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

Tags: Earth absorbs more solar radiation!
Share
Tweet
SendShare
Previous Post

தமிழகம், மகாராஷ்டிராவில் ரூ.83,000 கோடி மதிப்பில் துறைமுகத் திட்டங்கள்!

Next Post

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்தது பாக்கியம்! – பிரதமர் மோடி

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies