திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் இரு இலங்கை தமிழர்கள் உண்ணாவிரதம்!
திருச்சி சிறப்பு முகாமில் இலங்கைத் தமிழர் இனப்படுகொலைக்கு உரியத் தீர்வு கோரி இலங்கைத் தமிழர்கள் இருவர் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி மத்தியச் சிறை ...