ரீல்ஸ் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட இளைஞர்களின் இருசக்கர வாகனங்கள் பறிமுதல்!
இருசக்கர வாகனத்தை அதிவேகமாக இயக்கிய விவகாரம் தொடர்பாக காவல்நிலையத்தில் விசாரணைக்கு வந்ததை, ரீல்ஸ் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட இளைஞர்களின் இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் ...