அடுத்த மாதம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் செல்கிறார் பிரதமர் மோடி!
ஜக்கிய அரபு எமிரேட்ஸில் அடுத்த மாதம் நடைபெறும் இந்திய புலம்பெயர்ந்த மக்கள் நடத்தும் பிரமாண்ட கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான இந்திய புலம்பெயர்ந்தோர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசிக்கின்றனர். அங்கு ...