அடுத்த மாதம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் செல்கிறார் பிரதமர் மோடி!
Sep 14, 2026, 06:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அடுத்த மாதம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் செல்கிறார் பிரதமர் மோடி!

Murugesan M by Murugesan M
Jan 4, 2024, 05:38 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஜக்கிய அரபு எமிரேட்ஸில் அடுத்த மாதம் நடைபெறும் இந்திய புலம்பெயர்ந்த மக்கள் நடத்தும் பிரமாண்ட கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான இந்திய புலம்பெயர்ந்தோர்  ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசிக்கின்றனர். அங்கு 33 லட்சம் இந்திய புலம் பெயர்ந்த மக்கள் குடியேறியுள்ளனர். இந்நிலையில் இந்திய புலம்பெயர்ந்த மக்கள் பங்கேற்கும்  கூட்டம் அடுத்த மாதம் 13ஆம் தேதி அபுதாபியில் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் சுமார் 50 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றுகிறார்.

கடந்த ஆண்டுகளில், இந்தியா-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உறவுகள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளன.  ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அதிபர் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அடுத்த வாரம் இந்தியாவிற்கு வருகிறார். அவர் குஜராத் முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். இது பொருளாதார ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டு காட்டுகிறது.

2014 ஆம் ஆண்டு முதல், பிரதமர் மோடி ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு ஆறு முறை விஜயம் செய்துள்ளார். கடந்த  டிசம்பரில்  காலநிலை மாற்ற உச்சி மாநாட்டிற்காக பிரதமர் மோடி துபாய் சென்றார். இந்த வருகை இருதரப்பு உறவை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்துள்ளது. இந்தியா-யுஏஇ வர்த்தகம் புதிய உயரங்களை எட்டியுள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கான இந்தியாவின் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. இது அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய ஏற்றுமதி இடமாக உள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இந்தியாவில் கணிசமான முதலீட்டு பங்குதாரராக உருவெடுத்துள்ளது.

Tags: UAE PresidentPM ModiModiuae'Ahlan Modimega diaspora event
Share
Tweet
SendShare
Previous Post

மாயாண்டி குடும்பத்தார் படத்தின் 2-ம் பாகம் குறித்து அறிவிப்பு!

Next Post

மக்களவைத் தேர்தல் 2024 : ஜன.8-ல் இந்திய தேர்தல் ஆணையம் சென்னையில் ஆலோசனை! 

Related News

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies