சென்னை மேயராக இருந்த போது ஸ்டாலின் செய்த பணிகள் என்ன? எடப்பாடி பழனிசாமி கேள்வி!
5 ஆண்டுகள் மேயராக இருந்தபோது சென்னைக்கு ஸ்டாலின் செய்தது என்ன?? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இனி ஒரு ...