சென்னை மேயராக இருந்த போது ஸ்டாலின் செய்த பணிகள் என்ன? எடப்பாடி பழனிசாமி கேள்வி!
Jun 14, 2026, 08:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை மேயராக இருந்த போது ஸ்டாலின் செய்த பணிகள் என்ன? எடப்பாடி பழனிசாமி கேள்வி!

Murugesan M by Murugesan M
Oct 17, 2024, 03:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

5 ஆண்டுகள் மேயராக இருந்தபோது சென்னைக்கு ஸ்டாலின் செய்தது என்ன?? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  இனி ஒரு சொட்டு தண்ணீர் கூட தேங்காது என கடந்த ஆண்டு கூறியது யார் என கேள்வி எழுப்பினார். குறைந்த அளவிலான மழைக்கே சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதாக கூறிய அவர், அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட பணிகளை முடித்திருந்தால் மழைநீர் தேங்கியிருக்காது என்றும் கூறினார்.

“திருப்புகழ் கமிட்டி பரிந்துரையின் பேரில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்றும், உதயநிதி ஸ்டாலின் முதிர்ச்சியில்லாமல் பேசி வருவதாகம் எடப்பாடி பழனிசாமி சாடினார்.

திமுக ஆட்சிக்கு முதலமைச்சரின் கொளத்தூர் தொகுதியே உதாரணம் என்றும், “அதிமுக ஆட்சியில் பல புயல்களை சந்தித்தபோது புயல்வேகத்தில் மீட்பு பணிகளை செய்ததாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Tags: udyanithiChennaiDMKADMKstalineps
ShareTweetSendShare
Previous Post

செங்கல்பட்டில் கொட்டி தீர்த்த மழை – சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடிய மாமல்லபுரம்!

Next Post

கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு – பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்!

Related News

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies