‘ஜனநாயகன்’ இணையதளத்தில் வெளியான விவகாரம் – எடிட்டருக்கு முன்ஜாமின் வழங்க தயாரிப்பு நிறுவனம் எதிர்ப்பு!
ஜனநாயகன் திரைப்படத்தை இணையதளத்தில் கசியவிட்ட விவகாரத்தில் எடிட்டருக்கு முன்ஜாமின் வழங்கக் கூடாதென, சென்னை உயர்நீதிமன்றத்தில், தயாரிப்பு நிறுவனம் சார்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தனக்கு ...
