குமாரமங்கலத்தில் ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் போராட்டம் – பஞ்சாயத்து ராஜ் சட்டத்திற்கு எதிராக அதிகாரிகள் செயல்படுவதாக குற்றச்சாட்டு
திருப்பத்தூர் மாவட்டம் குமாரமங்கலத்தில், பஞ்சாயத்து ராஜ் சட்டத்திற்கு எதிராக அதிகாரிகள் செயல்படுவதாக குற்றஞ்சாட்டி, ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. குமாரமங்கலம் ஊராட்சி நிர்வாகத்தின் பொதுநிதி ...