குமாரமங்கலத்தில் ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் போராட்டம் - பஞ்சாயத்து ராஜ் சட்டத்திற்கு எதிராக அதிகாரிகள் செயல்படுவதாக குற்றச்சாட்டு
Jun 15, 2026, 01:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குமாரமங்கலத்தில் ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் போராட்டம் – பஞ்சாயத்து ராஜ் சட்டத்திற்கு எதிராக அதிகாரிகள் செயல்படுவதாக குற்றச்சாட்டு

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 12, 2025, 08:48 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பத்தூர் மாவட்டம் குமாரமங்கலத்தில், பஞ்சாயத்து ராஜ் சட்டத்திற்கு எதிராக அதிகாரிகள் செயல்படுவதாக குற்றஞ்சாட்டி, ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

குமாரமங்கலம் ஊராட்சி நிர்வாகத்தின் பொதுநிதி விதிமுறைகளுக்கு முரணாக செலவிடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் காரணமாக, காசோலையில் ஊராட்சி மன்ற தலைவர் கையெழுத்திடும் அதிகாரத்தை ரத்து செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

மாவட்ட ஆட்சியரின் உத்தரவைக் கண்டித்து, ஊராட்சி மன்ற தலைவர் முனிசாமி தலைமையில் கிராம மக்கள், ஊராட்சி மன்ற அலுவலகம் முன் அமர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஊராட்சி மன்றத் தலைவர் முனிசாமி, முறைகேடு செலவினங்கள் தொடர்பாக எந்தவித ஆதாரமும் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டினார்.

பஞ்சாயத்தில் தீர்மானம் நிறைவேற்றாமல் மரமொன்றை அகற்றிய விவகாரத்தில் நடவடிக்கை எடுத்ததற்கு பழிவாங்கும் விதமாக, எம்எல்ஏ வில்வநாதன் தூண்டுதலின் பேரிலேயே ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் ஊராட்சி மன்ற தலைவர் முனிசாமி குற்றஞ்சாட்டினார்.

Tags: Tirupattur.KumaramangalamPanchayat Raj Act.Panchayat President protestumaramangalam Panchayat administration
ShareTweetSendShare
Previous Post

நேபாளம் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ பாக்.தீவிரவாதிகள் திட்டம் – அதிபரின் ஆலோசகர் எச்சரிக்கை!

Next Post

திருவெல்வேலி அருகே விடுதி கிணற்றில் விழுந்து மாணவன் உயிரிழப்பு – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies