மூடப்படாத பள்ளங்களால் உயிர் பலி : காற்றில் பறந்த கல் குவாரி விதிகள்!
மதுரை பாண்டியன் கோட்டை பகுதியில் சாலையின் இருபுறங்களில் இருக்கும் கல்குவாரி பள்ளங்களால் விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது. கல்குவாரிகளுக்கான அனுமதியின் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை அரசே ...