யுனெஸ்கோ பட்டியலில் தீபாவளி – பிரதமர் மோடிக்கு நயினார் நாகேந்திரன் நன்றி!
பன்னெடுங்காலமாக பாரதத் திருநாட்டில் கொண்டாடப்படும் நமது தீபாவளிப் பண்டிகை @UNESCO -வின் உலக கலாச்சார பாரம்பரிய பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் ...






