மணிப்பூர் வான்வெளியில் பறந்த மர்ம பொருளால் பரபரப்பு: ஏலியன்களா என மக்கள் பீதி!
மணிப்பூர் தலைநகர் இம்பாலில் விமான நிலையத்துக்கு மேலே பறந்த மர்மப் பொருளால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக வான்வெளி மூடப்பட்டதால் விமான ...