union cabinet - Tamil Janam TV

Tag: union cabinet

விவசாயிகளுக்கு மானிய விலையில் டை அமோனியம் பாஸ்பேட் உர மூட்டை – மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு!

பயிர்க் காப்பீடு திட்டத்தின்கீழ், மானிய விலையில் விவசாயிகளுக்கு 50 கிலோ டைஅமோனியம் பாஸ்பேட் உர மூட்டை 1,350 ரூபாய்க்கு தடையின்றி வழங்கப்படும் என மத்திய அமைச்சரவை முடிவு ...

உயர்கல்வி பயில மாணவர்களுக்கு கடனுதவி – பிரதமர் வித்யாலட்சுமி திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

மாணவ-மாணவிகள் உயர்கல்வி பயில கடனுதவி வழங்கும் பிரதமர் வித்யாலட்சுமி திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் ...

மத்திய அரசு ஊழியர்களுக்கான புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் : மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

மத்திய அரசு ஊழியர்களுக்கான புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை அறிமுகம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ...

பிரதமர் வீடு கட்டும் திட்டம் : மேலும் 3 கோடி வீடுகள் கட்ட மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

நாடு முழுவதும் பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தின்கீழ், கூடுதலாக மூன்று கோடி வீடுகள் கட்ட மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற ...

விவசாய உரங்களுக்கு மானியம் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் !

விவசாயத்திற்கான உரங்களுக்கு ரூ.24,420 கோடி மானியம் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார். டெல்லியில் பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை ...

ரூ.4,800 கோடியில் பிரித்வி விக்யான் திட்டம்: மத்திய அரசு ஒப்புதல்!

சுமார் 4,800 கோடி ரூபாய் மதிப்பிலான பிரித்வி விஞ்ஞான் திட்டத்திற்கு மத்திய அரசு இன்று ஒப்புதல் அளித்திருக்கிறது. பிரித்வி விஞ்ஞான் திட்டம் என்பது, வளிமண்டலம் மற்றும் காலநிலை ...

அயோத்தி விமான நிலையத்திற்கு மகரிஷி வால்மீகி பெயர் சூட்ட மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

அயோத்தி விமான நிலையத்திற்கு மகரிஷி வால்மீகி பெயர் சூட்ட மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி 22ஆம் தேதி ...

மகளிருக்கு 33% இடஒதுக்கீடு மசோதா: மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. இதையடுத்து, இந்த சட்ட மசோதா தற்போது ...