பொருளாதாரம் என்பது உயரடுக்கு மக்களுக்கானது மட்டுமல்ல – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிரடி
மத்திய அரசின் நிதி என்பது இலவசமாகப் பயன்படுத்தக்கூடிய பணமல்ல என்று மாநிலங்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பட்ஜெட் விவாதத்தில் எதிர்க்கட்சிகளின் கேள்விகள் மற்றும் விமர்சனங்களுக்கு, ...

