பொருளாதாரம் என்பது உயரடுக்கு மக்களுக்கானது மட்டுமல்ல - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிரடி
Sep 12, 2026, 03:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பொருளாதாரம் என்பது உயரடுக்கு மக்களுக்கானது மட்டுமல்ல – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிரடி

Manikandan by Manikandan
Feb 13, 2026, 10:55 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மத்திய அரசின் நிதி என்பது இலவசமாகப் பயன்படுத்தக்கூடிய பணமல்ல என்று மாநிலங்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

பட்ஜெட் விவாதத்தில் எதிர்க்கட்சிகளின் கேள்விகள் மற்றும் விமர்சனங்களுக்கு, மாநிலங்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்தார்.

அப்போது, நடப்பு நிதியாண்டில் தனிநபர் வருமான வரி வசூல் அதிகரித்திருப்பது நடுத்தர வர்க்கத்தினர் ஒடுக்கப்படுவதைக் காட்டுகிறது என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அவர், அதிக வரி வசூல் என்பது நாட்டில் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதையே காட்டுவதாகக் கூறினார்.

தொடர்ந்து, பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், தன்னிறைவு பெற்ற இந்தியாவை கட்டியெழுப்புவதற்கான நாட்டின் உறுதியை நிரூபிப்பதாக கூறினார்.

பல்வேறு நலத் திட்டங்களில் செலவினங்களை குறைத்ததாக எதிர்க்கட்சிகள் சுமத்தும் குற்றச்சாட்டையும் அவர் எதிர்த்தார்.

மேலும், மத்திய அரசின் நிதி என்பது இலவசமாக பயன்படுத்தும் பணமல்ல என்றும், அது குடிமக்கள் கடினமாக உழைத்துச் சம்பாதித்த பணம் எனவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

Tags: Nirmala SitharamanUnion Finance Ministercentral government funds.budget 2026Union Finance Minister Nirmala Sitharaman
Share
Tweet
SendShare
Previous Post

திருப்பரங்குன்றம் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் – பாஜக மனு!

Next Post

விலங்குகள், இயற்கை ஆகியவற்றுடன் மனிதர்கள் நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும்- மோகன் பாகவத்

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies