தலைமை செயலாளர், டிஜிபிக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் அபூர்வ சந்திரா கடிதம்!
மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விவகாரத்தில், அனைத்து மாநில தலைமை செயலாளர் மற்றும் டிஜிபிக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் அபூர்வ சந்திரா ...