தமிழ்நாட்டில் திமுக-வுக்கு எதிரான சூழல் நிலவுகிறது : மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி
தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வருவதால் மும்மொழி கொள்கையை திமுக அரசு ஒரு பிரச்சனையாக முன்னெடுத்து வருவதாக, மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார். டெல்லியில் இது தொடர்பாகப் பேட்டியளித்த அவர், மும்மொழி கொள்கை ...