மாரியப்பன் தங்கவேலுவுக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து!
பாரீஸ் பாரா ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார். பாரீஸில் நடைபெற்று வரும் இப்போட்டியில் ...