தமிழக அரசு மீது மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குற்றச்சாட்டு!
பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் ஏழை மக்களுக்கு வீடு கட்டி தரத் தமிழக அரசு மறுப்பதாக மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குற்றம்சாட்டியுள்ளார். மக்களவையின் இன்றைய நிகழ்வில், தமிழகத்தில் ...