நாட்டின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு தேசிய கல்விக்கொள்கை வழிவகுக்கிறது: இணையமைச்சர் சுபாஷ் சர்க்கார்!
நமது பாரம்பரிய அறிவுமுறைகளை மீட்டெடுத்து, நவீன கல்விமுறைகளை கையாண்டு புத்துயிரூட்ட மத்திய அரசு உறுதிபூண்டுள்ளதாக மத்திய கல்வித்துறை இணையமைச்சர் டாக்டர் சுபாஷ் சர்க்கார் கூறியுள்ளார். சென்னையில் உள்ள ...