தனித்துவமான அறிவாற்றல் : 2 வயதிற்குள் அபார சாதனை சென்னையின் சூப்பர் KID!
சென்னை திருமங்கலத்தைச் சேர்ந்த ஆருஷ் பிறந்த 23 மாதங்களிலேயே பல சாதனைப் புத்தகங்களில் இடம்பெற்று சாதனை படைத்துள்ளார். ஆருஷுக்கு இருக்கும் தனித்துவமிக்க அறிவாற்றல் குறித்தும் அவர் படைத்த சாதனைகள் குறித்தும் இந்த செய்தித் ...